
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது.
சென்னை : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் மலையாள ஒரிஜினல் சீரிஸான “நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்” சீரிஸினை ஸ்ட்ரீம் செய்யத்துவங்கியுள்ளது. அசத்தலான காமெடி ஜானரில், ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், ஜூலை 19, 2024 முதல் டிஸ்னி+ …
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாளம் சீரிஸ், ‘நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்’ சீரிஸ், இப்போது ஸ்ட்ரீமாகி வருகிறது. Read More