நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல்கள்!

லவ் டுடே, டிராகன் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்திருந்த நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் ரசிகர் மன்றம் சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களும், பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்களும், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களும் வழங்கப்பட்டது.. பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் …

நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரசிகர் மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல்கள்! Read More

போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரை காப்பாற்றும் ஒரு படம் ‘கலன்’ – எச்.ராஜா பாராட்டு!

ராஜலெக்‌ஷ்மி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கலன்’. தீபா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட பலர் …

போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரை காப்பாற்றும் ஒரு படம் ‘கலன்’ – எச்.ராஜா பாராட்டு! Read More

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் (Orumbettavan, ഒരുമ്പെട്ടവൻ, ஒறும்பேட்டவன்) ‘துணிந்தவன்’ என்று அர்த்தம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனையோ நடைபெறுகின்றன. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அந்த மன நோய்க்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராக உள்ளது. உண்மையில் அப்படி ஒரு பத்து வயதுப் …

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் (Orumbettavan, ഒരുമ്പെട്ടവൻ, ஒறும்பேட்டவன்) ‘துணிந்தவன்’ என்று அர்த்தம்! Read More

“அகத்தியா” திரைப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியீடு!

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”. “ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற …

“அகத்தியா” திரைப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ வெளியீடு! Read More

பாலாவுக்குப் பாராட்டு விழா & ‘வணங்கான்’ இசை வெளியீடு: தமிழ் சினிமாவே கூடிய பெரும் கொண்டாட்டம்!

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் …

பாலாவுக்குப் பாராட்டு விழா & ‘வணங்கான்’ இசை வெளியீடு: தமிழ் சினிமாவே கூடிய பெரும் கொண்டாட்டம்! Read More

’அமரன்’ பட ரிலீஸுக்கு நம்பிக்கை கொடுத்ததே ‘பிதாமகன் வெற்றி தான்’ ; வணங்கான் விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் …

’அமரன்’ பட ரிலீஸுக்கு நம்பிக்கை கொடுத்ததே ‘பிதாமகன் வெற்றி தான்’ ; வணங்கான் விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி! Read More

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ த்ரில்லர் படம் ‘இரவின் விழிகள்’

‘இரவின் விழிகள்’ என்ற இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த …

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ த்ரில்லர் படம் ‘இரவின் விழிகள்’ Read More

“சீயான் விக்ரம்” நடிக்கும் “வீர தீர சூரன்” படத்தின் டீசர் வெளியீடு!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – …

“சீயான் விக்ரம்” நடிக்கும் “வீர தீர சூரன்” படத்தின் டீசர் வெளியீடு! Read More

‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்!

‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் “தி கேர்ள்பிரண்ட்”. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் …

‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள்பிரண்ட்” படத்தின் டீஸரை ஹீரோ விஜய் தேவரகொண்டா வெளியிட்டார்! Read More

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்!

சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, …

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்! Read More