
இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது.
ரமணா கம்யூனிகேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படம் 2004ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. அப்போது அத்திரைப்படம், பத்திரிக்கை ஊடங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமானது. மேலும் அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்பு …
இன்றைய இளைய தலைமுறையினருக்காக காமராஜ் திரைப்படம் தமிழகமெங்கும் மீண்டும் திரையிடப்படுகிறது. Read More